இந்தியா, மே 15 -- தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு: 'கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்!' இன்பதுரை விளாசல்!
மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவதற்கான காலக்கெடு நிர்ணயம் குறித்து உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி முர்மு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், நான் மத்திய அரசின் ஜனாதிபதி மேற்கோளை கடுமையாக கண்டிக்கிறேன். இது, தமிழ்நாடு ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை புரட்ட முயல்கிறது. இந்த ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.