இந்தியா, மே 11 -- பாக்ஸ ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் ஹிட் அடித்ததுடன் லக்கி பாஸ்கர் படத்தில் மக்கள் இந்த இடத்தில் இந்த சீன் தான் வரும் என யூகித்து யூகித்து வைத்த அத்தனை பழைய சினிமாவின் தாக்கத்தையும் ஒரே அடியாக அடித்து துவைத்திருப்பார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இதுகுறித்து அவர் கோபிநாத்துடன் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் தன் கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்போது, மக்கள் தன் படத்தை பார்க்க வரும்போது உள்ள நம்பிக்கையை சாகடிக்க விரும்பவில்லை என பேசியுள்ளார்.
மேலும் படிக்க| 'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..
அதுபற்றி பேசிய வெங்கி அட்லூரி, "சினிமாவில் உள்ள வழக்கமான கதைகளையும் நம்பிக்கைகளையும் உடைக்க நான் ஆசைப்பட்டேன். ஹீரோவோட நல்ல நண்பரா இருக்கவங்க கண்டிப்பா அவர ஏமாத்திட்டு தான் போவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.