இந்தியா, ஜூன் 1 -- லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்குப் பிறகு பாலிவுட் நடிகர் அமீர்கான் சித்தாரே ஜமீன் பர் படம் மூலம் மீண்டும் திரைக்கு திரும்ப உள்ளார். அவர் தற்போது அந்தப்படம் தொடர்பான புரோமோஷனில் படு பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில், ராஜ் ஷாமானியுடனான சமீபத்திய உரையாடலில் பேசிய அமீர் தனது கனவுத் திட்டமான மகாபாரதம் தனது கடைசி படமாக இருக்கலாம் என்று கூறினார்.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. 'எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்' - விஷ்ணு மஞ்சு பேட்டி!
அதில் அமீர்கானிடம் உங்கள் கடைசி படத்தின் கரு என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, அமீர்கான், 'மகாபாரதத்தை உருவாக்குவது எனது கனவு, ஜூன் 20 ஆம் தேதி சித்தாரே ஜமீன் பர் வெளியான பிறகு, நான் அதற்கான பணிகளைத் தொடங்குவேன். நான் அதைச் செய்தவுடன், அதற்குப் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.