ஊட்டி,நீலகிரி,சென்னை,சேலம், மே 14 -- ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டிக்கு எதிர்வினையாற்றியுள்ளார், எதிர் கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய எக்ஸ் தளத்தில் இபிஎஸ் பதிவிட்டுள்ள பதில் இதோ:
''இன்று முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் ஸ்டாலின்?
மேலும் படிக்க | சந்தானம் படத்தின் கோவிந்தா சர்ச்சை பாடலை நீக்குக.. ஜனசேனா கட்சியினர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு
இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.