இந்தியா, மே 13 -- கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுத்து வெளியிட்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகள் தீவிர விசாரணைக்கு பின்னர் 9 பேரும் குற்றவாளிகள் எனவும், அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் கோவை சிறப்பு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை பல அரசியல் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம்! முழு விவரம் !
அந்தப் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.