மதுரை,சென்னை, மே 5 -- மதுரை விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க வந்த தவெக தொண்டரின் தலைமையில், துப்பாக்கி வைத்த பாதுகாவலரின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் மூன்று நாள் படப்பிடிப்பிற்காக தவெக தலைவர் விஜய் கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | 'அறிவாலய கேட் கீப்பர்..' திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக சாடிய அதிமுக ஐடி விங்!
மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜய்யின் வாகனங்களுக்கு முன்பாகவும் பின்னாலும் சென்று விஜய்க்கு மலர் தூவி வரவேற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.