Chennai, மே 26 -- நடிகர் பிரகாஷ் ராஜ், வில்லனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கும் ஒரு நடிகர். தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் திறமையான நடிகர். இவர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் புதிய திறப்புகளுக்கு வழிவகுக்கிறது. மே 24ஆம் தேதி சன் நியூஸ் யூடியூபில் வெளியான அவரது நேர்காணலின் சுவாரஸ்யமான பகுதி தொகுக்கப்பட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன:-
மேலும் படிக்க: 'கவனம் ஈர்க்கும் சன் ஃபிளவர்.. யார் நம்ம அகில உலக சூப்பர் ஸ்டாரா இது': இயக்குநர் ராமின் பறந்து போ பட முதல் பாடல்!
''காவிரி நதியின் உபநதியில் இருந்து பேசிட்டு இருக்கோம். இது வற்றாத ஜீவ நதியா?
ஆமா! இதனை வற்றாத ஜீவ நதியாக இருக்கக் காரணம், ஒன்று, மழை; இன்னொன்று, பக்கத்தில் மைசூர் அணை இருப்பதால் வயல்களுக்கு எல்லாம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.