இந்தியா, ஜூன் 5 -- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சந்தித்தது ஏன் என்பது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்து உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் இல்லத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் இன்று காலை 10 மணிக்கு சந்தித்து, மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு முன்பு, காலையில் அன்புமணி ராமதாஸ் தனது மகளுடன் 45 நிமிடங்கள் ராமதாஸை சந்தித்து பேசியிருந்தார்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த குருமூர்த்தி, "ராமதாஸ் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்திக்கவே வந்தேன். இது பாஜகவுக்காகவோ அல்லது கட்சி பிர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.