புதுச்சேரி,திருபுவனை,சென்னை, ஏப்ரல் 27 -- திமுக உடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் பரவி வரும் நிலையில், 'பாமக மற்றும் பாஜக இடம் பெறும் கூட்டணியில் தான் இடம் பெறமாட்டேன்' என புதுச்சேரியில் திருமாவளவன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு திருவுருவ சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்த பின், அவர் பேசியதாவது:
மேலும் படிக்க | கோவையில் விஜய்: 'இனிமே இது நடக்காது, நடக்கவிடபோவதும் கிடையாது' விஜய் அதிரடி!
''கிராமங்கள் தோறும் அம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.