இந்தியா, மே 15 -- பாஜக உடன் தவெக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என தவெக துணைப்பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு: 'கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்!' இன்பதுரை விளாசல்!
வக்பு திருத்த சட்டம் 2025 விவகாரத்தில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதோடு நிறுத்திக்கொண்டதாகவும், அதை உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யவோ அல்லது பார்லிமென்ட்டுக்கு அனுப்பவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் நிர்மல் குமார் சுட்டிக்காட்டினார். "தீர்மானம் நிறைவேற்றி வீட்டில் பூட்டி வைப்பதால் எந்த பயனும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், வக்பு சொத்துக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.