இந்தியா, மே 18 -- பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய்யிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில், தவெக தலைவர் விஜய்யிடமிருந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று தமிழிசை குறிப்பிட்டார். அவர் தலைவராக இருப்பதால், அவரிடமிருந்து நேரடியாக அறிவிப்பு வராத நிலையில், மற்றவர்கள் சொல்வதற்கு பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து பாஜகவின் அகில இந்திய தலைவர்களே முடிவு செய்வார்கள் என்று தமிழிசை விளக்கினார். தற்போதைய சூழலில், அனைவரும்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.