இந்தியா, ஏப்ரல் 14 -- குட் பேட் அக்லி படத்தில் 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாட்டுகளில் ஒன்றான் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டு ஹிட் அடித்த நிலையில், அந்தப் பாடல் உருவான விதம் குறித்து பாடகர் புஷ்பவனம் குப்புசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க| தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. சத்தியமா இத எதிர்பாக்கல சாமி- பிரியா வாரியர்

நான் இந்த பாட்டுல பெருசா எதுவும் பண்ணல. மியூசிக் டைரக்டர்ஸ் என்ன ட்யூன் கொடுக்குறாரோ அதுக்கு தகுந்த மாதிரி தான் நாங்க பாடுவோம். இந்த மாதிரி பாட்டு எல்லாம் கொடுத்ததுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும், அதே மாதிரி இந்த வாய்ப்பு கொடுத்தவங்களுக்கும் நன்றி சொல்லனும், அதுனால இதுல நான் பெருமைபடுறதுக்கு எதுவுமே இல்ல.

குட் பேட் அக்லி படத்துல தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டப் பாத்து இந்த காலத்த...