புது டெல்லி,டெல்லி, மே 2 -- குஜராத்தின் ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் ரிசார்ட் மேலாண்மை நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. அவசர விசாரணைக்கான மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இப்போது பணக்காரர்களுக்கு மட்டும்தானா? என்கிற கருத்தை தெரிவித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் இந்த வழக்கை ஆகஸ்ட் 2025 க்கு பட்டியலிட்டுள்ளனர். வைல்ட்வுட்ஸ் ரிசார்ட் மற்றும் ரியாலிட்டிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், இந்த வழக்கை விசாரிப்பதில் ஏதேனும் அவசரம் உள்ளதா என்று நீதிமன்றம் கேட்டது.
மேலும் படிக்க | பஹல்காம் தாக்குதல் விஷயத்தில் தற்போது தலையிட விரும்பவில்லை.. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!
இந்த விஷயத்தில் குஜராத் உயர் நீதிமன்றம் 2024 டிசம்பரில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.