இந்தியா, மே 7 -- என் காதலே படத்தின் ப்ரிவ்யூ ஷோ நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் சிறப்பு அழைப்பாளராக படம் பார்க்க வந்திருந்தார். படத்தை பார்த்து முடித்த பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேச வந்தார். அந்த சமயத்தில் திவாகருக்கும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் படிக்க| இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்.. இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
படம் பார்த்து முடித்துவிட்டு வந்த திவாகர் பேசுகையில், " என்னை உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். நான் தான் நடிப்பு அரக்கன், வாட்டர்மெலான் ஸ்டார் டாக்டர் திவாகரன் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும் போதே மிகவும் எமோஷ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.