இந்தியா, மே 7 -- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளித்த இந்தியாவின் செயலை, தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். அது தொடர்பாக, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு இதோ:
''பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது,''
மேலும் படிக்க | பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்?
என்று, தன்னுடைய பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதே போல இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு பல அ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.