இந்தியா, ஏப்ரல் 8 -- நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காத திமுக பற்றியும்; அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாடியிருக்கிறார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, திரு. குலாம் நபி ஆசாத் அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் திரு. காந்திசெல்வன் அவர்கள் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்த போது, 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்து மத்திய அரசிதழில் அறிவிக்கை செய்தது.
2011 முதல் 2016 வரை தமிழ் நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள்.
உச்ச நீதிமன்றம் 9.5.2016-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், நீட் தேர்வின் மூலம்தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.