இந்தியா, மே 8 -- தமிழக ப்ளஸ் 2 தேர்வு 2025 முடிகள் வெளியான நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
மேலும் படிக்க | தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ!
''+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.
You haven't failed;
Your success is just
postponed f...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.