இந்தியா, ஏப்ரல் 1 -- நடிகை பாவனா சமீபத்தில் பல ஆண்டுகள் கழித்து 'தி டோர்' என்னும் படத்தில் நடித்து இருந்தார். அப்படத்தின் ப்ரொமோஷனுக்காக மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம். இப்பேட்டி மார்ச் 27,2025ல் வெளியாகியிருக்கிறது. அவையாவன:-
'உங்க அப்பா உங்களை எடுத்த படங்கள் குறித்து சொல்லுங்க?
அப்பா வந்து போட்டோகிராஃபர், உதவி ஒளிப்பதிவாளராக இருந்தாங்க. பேக் லைட் எல்லாம் வந்தால், என்னை கூப்பிட்டு நிற்கவைச்சு, போட்டோ எடுப்பாங்க. நல்ல லைட்டிங் கிடைக்கும்போது எல்லாம் என்னை வைச்சு அப்பா போட்டோ எடுப்பார். அப்போது அப்பா கூட சண்டை எல்லாம் போடுவேன். ஆனால், இப்போது வந்து அதனுடைய மதிப்புத் தெரியுது.
அப்பா லொகேஷனில் நடக்கும் கதைகளை சொல்லி சொல்லித்தான் எனக்கும் சினிமாவில் ஆர்வமே வந்தது. அவர் அங்கு நடந்த காமெடியான வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.