இந்தியா, ஏப்ரல் 22 -- தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை காலம் தொட்டு இன்று டிஜிட்டல் யுகம் வரை கோலோட்சி வரும் குடும்பம் நடிகர் எம்.ஆர். ராதாவின் குடும்பம். எம். ஆர். ராதாவிற்கு பின் அவரது மகன்களும் மகள்களும் சினிமாத் துறையில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். இந்த நிலையில், எம்.ஆர். ராதாவின் மகன் ராதாரவி தன் அப்பாவை குறித்தும் தன் சினிமா பயணங்கள் குறித்தும் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் காட் பாதர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க| திரைக்கு வந்து சில வாரங்களே ஆன.. எம்புரான் டூ வீர தீர சூரன் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்சிலவைஇங்கே!

அந்தபே பேட்டியில், " எங்க அப்பாவ நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவரு எப்படி இந்த மாதிரி நடிச்சாருன்னு எனக்குள்ள கேள்வி இருந்துட்டே இருக்கு. பாவ மன்னிப்பும், பாகப் பிரிவினையும் தான் ...