இந்தியா, மே 3 -- நடிகர் சூர்யாவிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. இப்படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இப்படம் சூர்யாவிற்கு பெரிய கம்பேக் படமாக இருக்கும் என பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படுமோசமாக அமைந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் கடந்த மே 1 அன்று ரெட்ரோ படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் முதல் 2 நாட்களிலேயே நல்ல வசூலையும் குவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியால் கார்த்திக் சுப்பாராஜ் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இரண்டாவது நாளில் சரிவைக் கண்ட சூர்யாவின் ரெட்ரோ! கை கொடுத்தாரா கார்த்திக் சுப்புராஜ்! 2 ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
சந்தியாவின் கருணையால் அனாதையாக விடப்பட்ட பாரி ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.