இந்தியா, மே 21 -- நடிகர் மோகன் லால் மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார். உடல், கை,கண், காது என அனைத்து உடல் உறுப்புகளும் நடிக்கும் ஒரு கம்பிளீட் ஆக்டர் எனப் புகழப்படுபவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் ஆனந்தன் என்னும் கதாபாத்திரமாக வாழ்ந்தவர்.
அதன்பின், பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், ஜெயிலர் என சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் பரவலாக கவனிக்கப்பட்டவர். இதுதவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் படம் நடித்தவர். தென்னிந்தியாவின் உச்ச நடிகரான மோகன் லாலுக்கு, இன்று(மே 21) பிறந்தநாள். இந்நாளில் அவர் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டி, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி வைரலானது. அதன் தொகுப்பினைக் கீழே கொடுக்கிறோம்.
மேலும் படிக்க: ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெரியர்.. பாடகர் கிரிஷ் பகிரும் உண்மைக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.