சென்னை,தேனி, மார்ச் 30 -- தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஏஞ்சல்களான த்ரிஷா கிருஷ்ணன், ஜோதிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். முன்னாள் டிவி தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் உடன் அவர்கள் இருக்கும் போட்டோவை, தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார் ரம்யா. ஒரு அரிதான, அழகான புகைப்பட தருணத்திற்காக ஒன்றாக வந்தனர். இது தவிர நடிகை ராதிகா, நடன கலைஞர் பிருந்தா உள்ளிட்ட மேலும் பலரும் அந்த சந்திப்பில் உடனிருந்தனர். அவர்களின் மேஜையில் நிறைய சிற்றுண்டி ஸ்நாக்ஸ்கள் நிறைந்திருந்தன.
மேலும் படிக்க | L2 Empuraan: 'மீண்டும் தணிக்கை..' வலதுசாரி எதிர்ப்பு.. எம்புரான் படத்தில் 17 திருத்தங்கள் செய்ய முடிவு!
புகைப்படத்தைப் பகிர்ந்து, ரம்யா சுப்பிரமணியன், ''சிறந்த கம்பெனியுட்ன ஒரு நாள் நன்றாகச் செ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.