இந்தியா, ஜூன் 1 -- மலையால சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமான துடாரம் திரைப்படம் கடந்த மே 30 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. அதனை பலரும் கண்டுகளித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதே போன்ற மலையாள ரிவெஞ்ச் த்ரில்லர் திரைப்படங்கள் சிலவற்றையும் இங்கே பார்க்கலாம்.
மலையாள திரையுலகின் சூப்பர் ஹிட் ரிவெஞ்ச் த்ரில்லர் திரைப்படம் பணி. நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்துள்ள இப்படம் திருச்சூரில் உள்ள பிரபலமான குடும்பத்தில் நடக்கும் சம்பத்திற்கும், அதற்கு ஜோஜூ எப்படி பழிவாங்குகிறார் என்பதையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது சோனி லிவ் ஓடிடியில் தமிழிலும் இந்தப்படம் செய்யப்படுகிறது.
டொவினோ தாமஸ், த்ரிஷா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத்திரைப்படம் வெளியானது. ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.