Chennai, மே 2 -- திருவிழாவிற்கு நடக்கும் ஏற்பாடு குறித்தும், காதலுக்காக வெற்றி எடுக்கும் அடுத்த முடிவு குறித்தும், 'கெட்டி மேளம்' இன்றைய எபிசோட் அப்டேட் இருக்கப்போகிறது.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசிக்கு தனித்தனியே நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - 'நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை' - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!
கோபத்தில் இருக்கும் அஞ்சலியை கூல் செய்ய மகேஷ் அவளது வீட்டிற்கு அழைத்து வருகிறான். அஞ்சலி தனது குடும்பத்தாரை பார்த்ததும் சந்தோஷம் அடைகிறாள்.
மகேஷ் ரூமுக்குள் வந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.