இந்தியா, மே 24 -- நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, கடந்த மே 16ஆம் தேதி, மாமன் திரைப்படம் ரிலீஸாகி, திரையரங்குகளில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் மாமன் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், திரையரங்கில் மறைமுக கேமராக்களை வைத்து எடுத்து, எடிட் செய்து, சிறு சிறு கிளிப்களாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியானது. இருந்தாலும், படத்திற்கு குடும்பத்தோடு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் இப்படி படங்களை திருட்டுத்தனமாக எடுத்து இணையத்தில் போடுபவர்களுக்கு நடிகர் சூரி, ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டிருக்கும் நடிகர் சூரி, ''ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது பல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.