இந்தியா, ஜூன் 5 -- திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார்.
பாஜக தரப்பில் முதல்முறையாக நடத்தப்படும் முருக மாநாடு குறித்து பேசிய சேகர்பாபு, இது மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் மாநாடு என்று விமர்சித்தார். "இது சங்கிகள் நடத்தும் மாநாடு. உண்மையான முருக பக்தர்கள் இந்த புகழ்வதோடு, இந்த ஆட்சியை ஆதரிக்கின்றனர். ஆனால், பாஜகவும் சங்க அமைப்புகளும் இதை அரசியலாக்குகின்றன" என்று அவர் குற்றம்சாட்டினார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 400 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதில் 200 கோடி ரூபாய் ஹெச்.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து, மீதி கோயில் நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. "அடுத்த ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.