டெல்லி,சென்னை,கோவை, மே 26 -- 'நிதிஆயுக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்ற நாளிலிருந்து, அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகள் கூட்டத்தில் பங்கேற்காமல், மகன் உதயநிதியை அமலாக்கத்துறை நெருங்குவதால், பிரதமரை சந்திக்க ஸ்டாலின் இந்த பயணத்தை மேற்கொள்வதாக அவர் விமர்சித்து வருகிறார். அதற்கு முதல்வர் பதிலளிப்பதும், மீண்டும் அதற்கு இபிஎஸ் பதலடி தருவதும் தொடர்கிறது. அந்த வகையில், இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் காட்டமான பதிலளித்துள்ளார். இதோ அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும் படிக்க | 'ஓலை குடிசைகளுக்கும் சொத்து வரியா?' திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி!
"நானும் டெல்லிக்கு போனேன்.. நானும் தலைவர் தான்" என்று இத்தோடு 5 முறை புலம்பித் த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.