இந்தியா, மே 19 -- முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மனைவியாருமான திருமதி.V.N. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் செய்து உள்ளார்.
மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!
எடப்பாடி பழனிசாமி இட்டுள்ள எக்ஸ் வலைத்தள இடுகையில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மனைவியாருமான திருமதி.V.N. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளான இன்று, புரட்சித்தலைவரின் தொண்டர்கள் மீதான அவர்தம் அளவற்ற அன்பையும் , அளப்பரிய தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என தெரிவித்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.