இந்தியா, மார்ச் 11 -- லிடியன் நாதஸ்வரனிடம் இளையராஜா சிம்பொனி இசையை அமைக்கச் சொன்னதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு இளையராஜா விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ' 'ஒரு முறை லிடியன் நாதஸ்வரம் என்னிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக வந்திருந்தான்.
அப்போது அவன், நானும் ஒரு சிம்பொனி இசையை உருவாக்கி இருக்கிறேன் என்று அவன் ப்ரோகிராம் செய்த சிம்பொனி இசையை என்னிடம் போட்டுக் காண்பித்தான். அந்த இசையை கேட்ட சில நொடிகளிலேயே அதனை நான் நிறுத்தச் சொல்லி விட்டேன்.
அத்துடன் அவனிடம், இது சிம்பொனி இசை இல்லை. முதலில் சிம்போனி இசை என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு, அதன் பின்னர் சிம்பொனி இசையை உருவாக்கு என்று கூறினேன்.' என்று அதில் பேசி இருந்தார். இளையராஜாவின் இந்தப் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து புளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.