இந்தியா, மே 17 -- தசாவதாரம் படம் எடுக்கும்போது சந்தித்த சவால்களை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிளாக்ஷிப் சினிமாஸ் யூடியூப் சேனலுக்கு நேர்காணலாக கொடுத்திருக்கிறார். அந்த காணொலி 2022ஆம் ஆண்டு, ஜனவரி 3ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பினைக் காணலாம்.
மேலும் படிக்க: Bharath: எல்லா நாளும் போராட்டம் தான்.. லோயர் மிடில் கிளாஸ்.. இப்ப என்ன செய்றீங்கன்னு வைச்சு தான்.. நடிகர் பரத் ஓபன் டாக்
''தசாவதாரம் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு கலரில் இருக்கும், அதற்கு லைட் செட் செய்றது எவ்வளவு சவாலாக இருந்தது?
அதெல்லாம் ஃபுல்லாக சொல்லிட முடியாது. ஃபுல்லாக செட் பண்ணிடனும் லைட்டை. படத்தில் பத்துவேஷம்ன்னாலும், இன்னிக்கு ஒரு கமல்ஹாசன் சார் தான் வருவார். மறுநாள் தான், இன்னொரு கெட்டப் போட முடியும். ஏனென்றால், ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு, கல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.