இந்தியா, ஏப்ரல் 20 -- தமிழ் சினிமாவின் 90களின் காலகட்டத்தில் நடித்த அத்தனை படத்திலும் ஹிட் கண்டவர் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு சினிமாவில் தன் நடிப்பு, நடனத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்ட சிம்ரன் சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின், அவர் நடிக்கத் தொடங்கிய சமயத்திலும் கதாநாயகியாக இல்லாமல், துணை கதாப்பாத்திரங்களே வழங்கப்பட்டன.

மேலும் படிக்க| 'உங்களுக்கு எல்லாம் பீரியட்ஸ் வந்தால் அணு ஆயுதப் போரே வந்திடும்' கோபத்தில் கொந்தளித்த நடிகை ஜான்வி கபூர்

இருப்பினும் அதனை தனக்கே உரித்தான பாணியில் ஸ்கோர் செய்து வரும் நிலையில், தற்போது சில முன்னணி கதாப்பாத்திரங்களிலும் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் அவர், சமீபத்தில் சக நடிகையால் ஏற்பட்ட மன வருத்தத்தை விருது நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து அதற்கு...