இந்தியா, மே 4 -- திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் ஜனநாயகன் படப்பிடிப்பின்போது, லைட் உபகரணங்கள் தலையில் விழுந்து, லைட்மேன் காயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யின் 69ஆவது படமான இப்படத்துடன், நடிகர் விஜய் அரசியலில் முழுமூச்சாக கால் பதிக்கப்போகிறார். அதனால், ஜனநாயகன் படம் தான் நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக இருக்கும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த நடிகர் விஜய்க்கு, அவரது ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.