இந்தியா, ஜூன் 2 -- தனது புதிய திரைப்படம் 'தக் லைஃப்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், "கன்னடம் தமிழில் இருந்து தோன்றியது" என்று கமல்ஹாசன் கூறியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க| சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியை 3 மடங்காக்கிய நபர் யார் தெரியுமா? இந்த ஸ்பெஷல் நாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்..
தனது வரும் திரைப்படம் 'தக் லைஃப்' படத்தின் விளம்பரத்தின் போது கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் செய்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளை ஒப்பிட்டுப் பேசிய நடிகர் கமல்ஹாசன் மீது கன்னட ஆதரவாளர்கள் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகத்தில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா, கமல்ஹாசனை ஆதரித்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.