சென்னை,ஈரோடு,கோவை, மார்ச் 18 -- சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். பள்ளிக் கல்வித்துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி போதுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுக தீர்மானம்.. ஆதரவாக எழுந்த நின்ற துரைமுருகன், உதயநிதி - சட்டப்பேரவை எழுந்த சிரிப்பலை
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அன்பில் மகேஷ் பேசும் போது, 'கடந்த ஆட்சியில் தான் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும். இதுவரை 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அதிக நிதி ஒதுக்கி வருவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.