இந்தியா, மே 16 -- அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கி சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, ரமேஷ் திலக் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தத்திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது. அதன் பலனாக மக்கள் பலர் படத்தை பார்க்க வந்தனர். இதனால் தயாரிப்பாளருக்கு வசூல் பல மடங்கு கிடைத்திருக்கிறது.
மேலும் படிக்க | ஓடிடி பக்கம் திசையை திருப்பவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி.. தியேட்டரைப் போல ஓடிடியிலும் ஹிட் அடிக்குமா?
இதனையடுத்து அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சசிகுமார் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி பெற்றிருந்தாலும் நான் சம்பளத்தை ஏற்ற போவதில்லை என்று கூறியிருந்தார். இது திரை உலகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சசிகுமார் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.