இந்தியா, மே 4 -- துருவ் விக்ரம் நடிக்கும், "பைசன் காளமடான்" திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளியை ஒட்டி, கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகியப் படங்களின் மூலம், ஒடுக்கப்பட்ட மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் அவர்களது போராட்டங்களையும் படமாக எடுத்தவர், இயக்குநர் மாரிசெல்வராஜ்.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்திருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் "பைசன் காளமாடன்".
இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தத் திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 17அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.