இந்தியா, மே 11 -- மே 7 முதல் மே 10 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் இராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்ததாக இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.
இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாவது:
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதன் தாக்கம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.சர்மா மற்றும் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் நடத்தினர்.
மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்தம் குறித்த விவாதம்.. நாடாளுமன்றம் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும்! ராகுல் காந்தி கடிதம்
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், பாகிஸ்தான் ராணுவத்தில் சுமார்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.