சேலம்,ஓமலூர்,சென்னை, மே 8 -- சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் 4 ஆண்டு ஆட்சியை கடுமையாக விமர்சிததார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்து வரும் கட்சி அதிமுக. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது . எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி, வன்கொடுமை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு நாடு நாசமாகிவிட்டது, ஆனால் அமைச்சர் ரகுபதி ஏதேதோ பேசுகிறார்.
மேலும் படிக்க | இது தான் சட்டம் ஒழுங்கா? ஈரோடு இரட்டைக் கொலைக்கு திமுக அரசை விளாசும் எடப்பாடி! குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு கேள்வி!
இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு பெண்மணி காவல் நிலையத்தில் இரண்டு சக்கர வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.