இந்தியா, மார்ச் 14 -- மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் ஜெயராஜ் அண்மையில் எஸ்.எஸ்.யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப்பேட்டியில் அவர் வாழ்க்கை சம்பந்தமான பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் படிக்க | Music Director Harris Jayaraj: 10 விஜய் படத்துக்கு மியூசிக் போட மாட்டேன்னு சொல்லிருக்கேன்- ஹாரிஸ் ஜெயராஜ்
அதில் அவர் பேசும் போது, 'கீபோர்டு ப்ளேயராக இருக்கும் பொழுதே இரவு நெடுநேரம் நான் வேலை பார்ப்பேன். மியூசிக் டைரக்டர் ஆன பின்னர் அந்த நேரம், காலை வரை நீடிக்கிறது. அதேசமயம் நான் நன்றாகவும் தூங்குகிறேன். என்னைப் பொருத்தவரை அலாரம் வைக்காமல் உங்களால் நிம்மதியாக தூங்கி, நினைத்த நேரத்தில் எழுந்திருக்க முடியாது என்றால் அதுதான் மிகப்பெரிய செல்வம்.
எந்த ஒரு படைப்பாளியாக இருந்தாலும், அவர் முதலில் தன்னுடைய ஆன்மாவிற்காக தான் வேலை பார்ப்பார். அதன் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.