இந்தியா, மே 1 -- இன்று தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இன்று அவருக்கு 54 வது பிறந்தநாள். நடிப்பு, ஏரோமாடலிங், ரேசிங், குக்கிங், போட்டோகிராபி, ஷூட்டிங் என அஜித் கால் வைத்த இடங்களிலெல்லாம் அவருக்கு வெற்றியே பரிசாக கிடைத்திருக்கின்றன.
காரணம், எதையும் அதை ஆணிவேர் வரை சென்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் பண்பும், தான் எதிர்பார்த்தது கிடைக்கும் வரை முட்டி மோதும் விடாமுயற்சியும்தான். ஒரு துறையில் புலமை பெறுவதற்கே இங்கு அனைவரும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தனை விஷயங்களையும் செய்வதற்கு உங்களுக்கு எப்படி நேரமிருக்கிறது என்று அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் கேட்ட போது நான் சரியான நபர்களுடன் இருக்கிறேன் என்று பதிலளித்தார். ஆனால், அவர் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவதற்கு அவரிடம் இருக்கும் இன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.