இந்தியா, மே 16 -- 'ஒத்த ரூபா தாரேன் என்னோட பாட்டு என்றும்; குட் பேட் அக்லி படத்தில் இருக்கு என்றும் அதற்கு அனுமதி வாங்கவில்லை என்றும்; பாடல் ஆசிரியர் என்று போடவில்லை என்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜா பேட்டியளித்திருக்கிறார். இதுதொடர்பான பேட்டி, மே 16ஆம் தேதி, டூரிங் டாக்கிஸ் யூடியூபில் வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பு..
மேலும் படிக்க: 'யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
முழுக்க முழுக்க இல்லை. மனசுக்குப் பிடிச்ச கதாபாத்திரங்கள் கிடைச்சால், ஒரு நிறைவு இருந்தால், பெயரைக் கெடுக்காமல், தரமான இயக்குநர் என்று பெயர் இருக்கு. அதற்கு சேதாரம் இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களாக கிடைத்தால் நடிக்கலாம்.
முதலில் எனக்கு நடிக்கிறதில் ஆர்வம் இல்லை. எனக்கு வராது. ஹெட்மாஸ்டர் போய் வர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.