இந்தியா, மே 22 -- தவெக தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கு தொகுதி முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தொகுதியில் தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில், "ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக முதல்வராக்கிய மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் போஸ்டர், விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 1980-ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. தவெக தொண்டர்கள் இந்தத் தொகுதியை "ராசியான தொகுதி" எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், இத்தொகுதி அதிமுக மற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.