இந்தியா, மே 17 -- ஜெயம் ரவியும் கெனிஷாவும் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து நேற்றைய தினம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஆர்த்தி எப்போதும் தனக்கு முன்னாள் மனைவிதான் என்றும் குழந்தைகளை தான் கவனிக்க வில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு; தன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று காட்டமாக பேசி இருந்தார். இந்த நிலையில் ஆர்த்தியும், ஜெயம்ரவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக தங்களது கர்ப்ப காலத்தைப் பற்றி பேசியவற்றை நினைவு கூறலாம்.
மேலும் படிக்க | 'யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.