இந்தியா, மே 12 -- மணிரத்னம் படம் வெளியாகிறது என்றாலே சினிமா ரசிகர்களுக்கு அன்று கொண்டாட்டமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அவரது படம் காதல், அரசியல், இசை, தொழில்நுட்பம் என அனைத்திலும் பிணைந்து புதுவித உண்ரவைத் தரும். படங்களில் வைக்கப்படும் பிரேம்களே கவிதைத் தொகுப்பு போல இருக்கும். இப்படிப்பட்டவர் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படாமலே போனது.
மேலும் படிக்க| 'மக்கள் அந்த அளவுக்கு மோசமில்ல.. அவங்க நம்பிக்கைய சாகடிக்க விரும்பல..' லக்கி பாஸ்கர் டைரக்டர் வெங்கி அட்லூரி
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் தனது நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார். அப்போது, காற்று வெளியிடை படத்தில் இருந்து நீங்க கற்றுக் கொண்ட பாடம் என்ன என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த இயக்குநர் மணிரத்னம், "காற்றுவெளியிடை படத்தை பொறுத்தவரை அந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.