இந்தியா, ஜூன் 13 -- என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், 2026 தேர்தல் பற்றியோ அல்லது "காமராஜர், இளைய காமராஜர்" போன்ற விஷயங்களைப் பேச வேண்டாம் என பொதுமக்களிடம் சிரித்தபடி கேட்டுக்கொண்டார். அரசியல் தொடர்பான பேச்சுகளைத் தவிர்த்து, ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் பிற பொது விஷயங்களைப் பற்றி மட்டும் உரையாடுமாறு அவர் கோரினார்.
ஒரே கோரிக்கையை பலமுறை வேடிக்கையாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விஜய், "தயவு செஞ்சு இந்த மாதிரி எதுவும் பேசாதீங்க, தேங்க்யூ!" என்று கூறி, கூட்டத்தில் இருந்தவர்களை சிரிக்க வைத்தார். இந்த நகைச்சுவையான பேச்சு, அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த ஊகங்களுக்கு மத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.