Chennai,london, ஏப்ரல் 19 -- நடிகை குஷ்பூவுக்கு ஹேக்கர்கள் அனுப்பிய செய்தி, பலரையும் சிரிக்க செய்திருக்கிறது.
நடிகை குஷ்பூவின் எக்ஸ் தளக்கணக்கு, சமீபத்தில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் அதனை ஆராய்ந்து பார்த்த ஹேக்கர்கள் அதிர்ச்சிகரமான பதிலை, நடிகை குஷ்பூவிற்கு அனுப்பியிருக்கின்றனர். இது வடிவேலுவின் காமெடி பாணியில் சிரிப்பினை உண்டாக்கியிருக்கிறது
இதுதொடர்பாக நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட் செய்தியின் மூலம், ஹேக்கர்கள் நடிகை குஷ்பூவின் எக்ஸ் தளக்கணக்கை முற்றிலுமாக ஆராய்ந்து பார்த்து, அதில் ஒன்றுமில்லாததால், அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கே மெசேஜ் செய்து புலம்பியிருக்கின்றனர்.
அந்த வாட்ஸ்அப் உரையாடலில், 'ஹாய் குஷ்பூ' என அந்த உரையாடல் தொடங்குகிறது. அதற்கு குஷ்பூ, 'மன்னிக்கவும். யார் நீங்கள், உங்களுக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.