இந்தியா, ஜூன் 12 -- தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும் படிக்க| அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!
அப்படி இருந்தும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாவதில் தாமதமாகி வருவது நடவடிக்கையாக உள்ளது. ஏற்கனவே, எனை நோக்கி பாயும் தோட்டா படம் பட தடைகளுக்குப் பின் வெளியான நிலையில், தற்போது அவர் துருவ நட்சத்திரம் படத்திற்கும் வெளியீட்டு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
இந்த படம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், நிதி பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களுக்காக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின் இறுதியாக பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிட்டது எனக் குறிக்கூறி 2023 ஆம் ஆண்டில் வெளியாகும் என...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.