இந்தியா, மே 28 -- சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அனிமல் படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமான நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தீபிகா படுகோன் படத்தில் நடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாகவும், அதில் இயக்குநர் சந்தீப் அதிருப்தி அடைந்தே இந்த முடிவு எடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே சந்தீப் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தீபிகாவை மறைமுகமாக குற்றம்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், ' அதில், 'நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, அங்கு 100% நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் இருக்கிறது; ஆனால், இதனை நீங்கள் செய்ததின் மூலமாக நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.. ஒரு இளம் நடிகரை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.