Chennai, மே 5 -- நட்சத்திர நாயகி சமந்தா தயாரிப்பாளராக மாறியுள்ளார். நடிகை சமந்தா முதல்முறையாக தெலுங்கு படம் ஒன்றினைத் தயாரித்துள்ளார்.
அந்த முதல் படத்தின் பெயர் 'சுபம்'. த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பேனரின்கீழ் சமந்தா, இந்த சுபம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். சுபம் படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.
சுபம் படத்திற்கு விவேக் சாகர் பின்னணி இசையமைத்திருக்கிறார். சுபம் திரைப்படம் வரக்கூடிய மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதையொட்டி, சுபம் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் சமந்தா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க:'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.