இந்தியா, மே 18 -- இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்து வாடிவாசல் எனும் படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது. பின், படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் வெவ்வேறான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
மேலும் படிக்க| அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா! தெறிக்கவிடப் போகும் ஸ்டார் நடிகை! அசத்தலான ஸ்பெஷல் வீடியோ!
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இயக்குநர் வெற்றி மாறனின் வாடிவாசல் படம் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவித்தார். அப்போது படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் வெற்றிமாறனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்களுக்கு நல்ல ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.